/ தினமலர் டிவி
/ சம்பவம்
/ சென்னையில் சம்பவம்: போலீசார் தீவிர விசாரணை Young woman dies Shawarma fish curry Maduravoyal chennai
சென்னையில் சம்பவம்: போலீசார் தீவிர விசாரணை Young woman dies Shawarma fish curry Maduravoyal chennai
மதுரவாயல் அடுத்த வானகரம், நூம்பல் பகுதியை சேர்ந்தவர் ஸ்வேதா(22). தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வந்தார். கடந்த 8 ம்தேதி போரூரில் உள்ள கிறிஸ்தவ தேவாலயத்துக்கு சென்றார். வீடு திரும்பும் வழியில் போரூரில் உள்ள ஒரு கடையில் ஷவர்மா சாப்பிட்டார். இரவு வீட்டுக்கு வந்ததும் மீன்குழம்பு சாப்பாடு சாப்பிட்டார். அதன்பிறகு தூங்கச் சென்றார். மறுநாள் காலையில் அவருக்கு வாந்தி, வயிற்றுப்போக்கு ஏற்பட்டது. படுக்கையை விட்டு எழுந்திருக்க முடியாத அளவுக்கு உடல் சோர்வாலும் அவதிப்பட்டார்.
செப் 18, 2024