/ தினமலர் டிவி
/ சம்பவம்
/ வடமாநில கொள்ளையர்களை விரட்டி பிடித்த போலீஸ் | Chennai Police | Gummidipoondi | Crime
வடமாநில கொள்ளையர்களை விரட்டி பிடித்த போலீஸ் | Chennai Police | Gummidipoondi | Crime
திருவள்ளூர் கும்மிடிப்பூண்டி அடுத்த கண்ணன் கோட்டை கிராமத்தில் பாழடைந்த கோழிப்பண்ணை உள்ளது. இங்கு வடமாநில கொள்ளையர்களின் நடமாட்டம் இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. சனி இரவு கும்மிடிப்பூண்டி இன்ஸ்பெக்டர் டில்லிபாபு தலைமையிலான போலீசார் கோழிப்பண்ணையை சுற்றி வளைத்தனர். உள்ளே பதுங்கி இருந்த வடமாநில ஆசாமிகள் சரக்கு வாகனத்தில் ஏறி தப்பினர். வழிமறித்த போலீசார் மீதும் வேனை ஏற்றி கொல்ல முயன்றனர். போலீசார் சுதாரித்ததால் உயிர் தப்பினர். கொள்ளையர்களை போலீசார் பின் தொடர்ந்தனர்......
ஜூலை 01, 2024