/ தினமலர் டிவி
/ சம்பவம்
/ 4 அடிக்கு நீர் தேங்கி சென்னை சாலைகள் மாயம் | Heavy rain | IMD | Cyclone Alert
4 அடிக்கு நீர் தேங்கி சென்னை சாலைகள் மாயம் | Heavy rain | IMD | Cyclone Alert
புயல் எதிரொலியால் சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. பல்லாவரம், குரோம்பேட்டை, தாம்பரம் பகுதிகளில் மழை நீர் ஆறு போல் ஓடும் நிலை ஏற்பட்டுள்ளது. பல்லாவரம் ஜிஎஸ்டி சாலையில் பெருமளவு நீர் தேங்கி வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்துக்கு ஆளாகி உள்ளனர்.
நவ 30, 2024