உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / சம்பவம் / கோயில் வாசலில் பிச்சை எடுத்த சஸ்பெண்டான காவலர் | Karur Vennimalai Temple | Suspended Policeman

கோயில் வாசலில் பிச்சை எடுத்த சஸ்பெண்டான காவலர் | Karur Vennimalai Temple | Suspended Policeman

கரூர், பசுபதிபாளையம் போலீஸ் ஸ்டேஷன் இரண்டாம் நிலை காவலர் பிரபாகரன். வயது 35. கடந்த செப்டம்பரில், பெண் ஒருவர் கொடுத்த பாலியல் சீண்டல் புகாரில் சிக்கி சஸ்பெண்ட் செய்யப்பட்டார். கடந்த இரண்டரை மாதங்களாக வேலை இல்லாமல் உள்ளார். இந்த நிலையில் திடீரென தனது மகனுடன் கரூர் வெண்ணெய் மலை கோயிலுக்கு வந்தார்.கோயில் வாசலில் அமர்ந்து பிச்சை எடுக்க முயன்றார்.

நவ 21, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி