/ தினமலர் டிவி
/ சம்பவம்
/ கோடி கோடியாய் கேட்டு தொழிலதிபர்களுக்கு மிரட்டல்| F4 Car Race| Udhayanithi | Dmk | BJP | Annamalai
கோடி கோடியாய் கேட்டு தொழிலதிபர்களுக்கு மிரட்டல்| F4 Car Race| Udhayanithi | Dmk | BJP | Annamalai
தமிழக பாஜ தலைவர் அண்ணாமலை வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: ஊழலுக்கான புதிய வழிகளை கண்டுபிடித்து தனது இண்டி கூட்டணி கட்சிகளுக்கு புதிய ஊழல் பாதையை அமைத்து கொடுப்பதில், திமுக தொடர்ந்து முன்னிலையில் இருக்கிறது. கடந்த காலங்களில், மருத்துவ கல்வி சேர்க்கைக்கான மாணவர்களின் தகுதி பட்டியலை கொடுத்து, கட்சிக்கு நன்கொடை வாங்கும் வழியை அறிமுகப்படுத்திய திமுக, இப்போது நன்கொடை வசூலிப்பதில் புதிய உயரத்துக்கு சென்றுவிட்டது.
ஜூலை 30, 2024