உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / சம்பவம் / பேச்சுக்கு மம்தா அழைப்பு: நிராகரித்த டாக்டர்கள் | Kolkata doctor murder case| Abhaya Case

பேச்சுக்கு மம்தா அழைப்பு: நிராகரித்த டாக்டர்கள் | Kolkata doctor murder case| Abhaya Case

கொல்கத்தாவில் உள்ள ஆர்ஜி கர் அரசு ஆஸ்பிடலில், முதுநிலை பயிற்சி பெண் டாக்டர் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்டார். சிசிடிவி ஆதாரம் அடிப்படடையில், அங்கு போலீஸ் தன்னார்வலராக பணியாற்றிய சஞ்சய் ராய் கைது செய்யப்பட்டான். பெண் டாக்டர் படுகொலையை கண்டித்து, கொல்கத்தாவில் துவங்கிய டாக்டர்கள் போராட்டம் நாடு முழுவதும் எதிரொலித்தது. சுப்ரீம் கோர்ட் இந்த விவகாரத்தை தாமாக முன் வந்து விசாரிக்க துவங்கியது.

செப் 11, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை