உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / சம்பவம் / வெடித்து சிதறிய பட்டாசு ஆலை... 2 பேர் பலியான அதிர்ச்சி | Kovilpatti Explosion | Puliyangulam Blast

வெடித்து சிதறிய பட்டாசு ஆலை... 2 பேர் பலியான அதிர்ச்சி | Kovilpatti Explosion | Puliyangulam Blast

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே புளியங்குளம் கிராமத்தின் ஒதுக்குப்புறத்தில் பட்டாசு ஆலை செயல்பட்டு வந்தது. அங்கு நேற்று இரவில் ஊழியர்கள் பட்டாசு தயாரித்து கொண்டிருந்தனர். அப்போது திடீரென வெடி விபத்து ஏற்பட்டது. தயாரித்து வைத்திருந்த பட்டாசும், மருந்தும் வெடித்து சிதறின. இதில் கட்டடம் தரைமட்டமாக சரிந்து விழுந்தது.

மே 27, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை