உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / சம்பவம் / ஆந்திரா பஸ் சம்பவத்துக்கு முன் பகீர்-ஷாக் வீடியோ Kurnool Bus Fire cctv video | Kurnool Bus incident

ஆந்திரா பஸ் சம்பவத்துக்கு முன் பகீர்-ஷாக் வீடியோ Kurnool Bus Fire cctv video | Kurnool Bus incident

ஹைதராபாத்தில் இருந்து பெங்களூரு நோக்கி சென்ற சொகுசு பஸ், ஆந்திராவின் கர்னூல் மாவட்டம் சின்னதேகுரு என்ற இடத்தில் பைக் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் சொகுசு பஸ் மொத்தமும் தீப்பற்றி எரிந்தது. கோர விபத்தில் 20 பேர் பலியாகினர். இப்போது விபத்துக்கு முன் நடந்தது என்ன என்பது பற்றிய அதிர்ச்சி தகவலும், திடுக்கிட வைக்கும் வீடியோ காட்சியும் வெளியாகி உள்ளது. #KurnoolBusFireUpdates #KurnoolBusFireVideo #KurnoolBusAccident #BengaluruToHyderabadBusFire #BusFireNews #KurnoolAccidentUpdate #FireIncidentKurnool #LiveUpdatesKurnool #BengaluruToHyderabad

அக் 25, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை