/ தினமலர் டிவி
/ சம்பவம்
/ புத்திசாலி என நினைத்து காதலன் போலீசில் சிக்கிய பின்னணி | Lovers problem | Girl died | Man arrested
புத்திசாலி என நினைத்து காதலன் போலீசில் சிக்கிய பின்னணி | Lovers problem | Girl died | Man arrested
திண்டுக்கல் ஆத்தூர் தாலுகா கன்னிவாடி அருகே தருமத்துப்பட்டி - பன்றிமலை சாலையில் அமைந்துள்ள பகுதி அமைதி சோலை. இங்கு கடந்த 13ம் தேதி 60 அடி பள்ளத்தில் நீரோடையில் பெண்ணின் சடலம் எரிந்த நிலையில் கிடந்துள்ளது. சுமார் 22 முதல் 30 வயது மதிக்கத்தக்க அந்த பெண் சடலத்தை பார்த்த கால்நடை மேய்ச்சலுக்கு சென்றவர்கள் கன்னிவாடி போலீசுக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் சடலத்தை கைப்பற்றி வழக்குப்பதிந்து விசாரணையை தொடங்கினர்.
ஏப் 22, 2025