/ தினமலர் டிவி
/ சம்பவம்
/ மன்னிப்பு கோரினார் உதவி மேலாளர் மாரிமுத்து | Madurai | aarapalayam bus driver
மன்னிப்பு கோரினார் உதவி மேலாளர் மாரிமுத்து | Madurai | aarapalayam bus driver
நேற்று இரவு மதுரை ஆரப்பாளையத்தில் பஸ் டிரைவர் கணேசனை போக்குவரத்து துணை மேலாளர் மாரிமுத்து செருப்பால் அடித்த சம்பவம் வைரலானது. மாரிமுத்து சஸ்பெண்ட் செய்யப்பட்டார். அப்போது உடன் இருந்த உயர் அதிகாரிகளையும் சஸ்பெண்ட் செய்ய வேண்டும் , மாரிமுத்து மீது போலீஸ் கிரிமினல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என CIDU தொழிற்சங்கத்தினர் கோரிக்கை வைத்தனர். இதை தொடர்ந்து மாரிமுத்து மன்னிப்பு கேட்டு வீடியோ வெளியிட்டு உள்ளார்.
ஜூன் 09, 2025