வாசகர்கள் கருத்துகள் ( 1 )
ஒவ்வொரு கடைக்காரரும் கைக்கு எட்டும் தூரத்தில். அருவா அல்லத தடி வைத்து கொள்ளவும் வந்தால் எடுத்து சாத்திரு
ஆயுதங்களுடன் போதை கும்பல் அட்டூழியம்! | Madurai | Investigation | CCTV | Viral Video
மதுரை வண்டியூர் அருகே சவுராஷ்டிராபுரம் பகுதியில் நேற்று இரவு எட்டு முப்பது மணி அளவில் மர்ம கும்பல் ஆயுதங்களுடன் புகுந்தனர். கத்தி, அரிவாளுடன் ரகளை செய்து அங்கிருந்தவர்களை அச்சுறுத்தினர். போதையில் சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பைக், கார்களை அடித்து நொறுக்கினர். கடைகளையும் அடித்து நொறுக்கி சேதப்படுத்தினர்.
ஒவ்வொரு கடைக்காரரும் கைக்கு எட்டும் தூரத்தில். அருவா அல்லத தடி வைத்து கொள்ளவும் வந்தால் எடுத்து சாத்திரு