உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / சம்பவம் / போதை கும்பலுடன் நடிகைக்கு தொடர்பா? | malayalam serial Actress Shamnath Arrest

போதை கும்பலுடன் நடிகைக்கு தொடர்பா? | malayalam serial Actress Shamnath Arrest

கேரள மாநிலம், பாலக்காட்டை சேர்ந்தவர் ஷாம் நாத் என்ற பார்வதி வயது 36. மலையாள நடிகை. பல தொலைக்காட்சி தொடர்களில் நடித்துள்ளார். இவர் போதை பொருள் பயன்படுத்தி வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. போலீசார் அவரது வீட்டுக்குள் இரவில் அதிரடியாக நுழைந்து ரெய்டு நடத்தினர். அவரது படுக்கையறையில் தடை செய்யப்பட்ட MDMA என்ற போதை பொருள் இருப்பதை கண்டுபிடித்தனர். அந்த போதைப்பொருளை நடிகை ஷாம் நாத் பயன்படுத்தி வந்திருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். அதைத் தொடர்ந்து, நடிகை ஷாம் நாத்தை போலீசார் கைது செய்தனர்.

அக் 19, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை