உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / சம்பவம் / இரவில் ஸ்தம்பித்த திருச்சி NH! பரபரப்பான மணப்பாறை! | Manapparai School | Manapparai Police | Trichy

இரவில் ஸ்தம்பித்த திருச்சி NH! பரபரப்பான மணப்பாறை! | Manapparai School | Manapparai Police | Trichy

திருச்சி மணப்பாறையில் உள்ள தனியார் சிபிஎஸ்இ பள்ளியில் ஒரு சிறுமி 4 ம் வகுப்பு படித்து வந்தார். மதிய நேரம் மாணவி வகுப்பறையில் இருந்தார். அப்போது பள்ளியின் அறங்காவலரும் தாளாளர் சுதாவின் கணவருமான வசந்தகுமார் வயது 54. மாணவியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

பிப் 07, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை