/ தினமலர் டிவி
/ சம்பவம்
/ எங்க வாழ்க்கையே இந்த பஸ் ஸ்டாண்டை நம்பிதான் இருக்கு! Minister Sivashankar| Kilambakkam Bus stand
எங்க வாழ்க்கையே இந்த பஸ் ஸ்டாண்டை நம்பிதான் இருக்கு! Minister Sivashankar| Kilambakkam Bus stand
கிளம்பாக்கம் பஸ் ஸ்டாண்டில் போக்குவரத்து அமைச்சர் சிவசங்கர் ஆய்வு செய்தார். அப்போது, நடைபாதை வியாபாரிகளான சில பெண்கள் அழுதுகொண்டே அமைச்சரின் காலில் விழுந்தனர்.
ஜன 30, 2024