/ தினமலர் டிவி
/ சம்பவம்
/ திருப்பூர் சம்பவம் பின்னால் இவர்களா? ஷாக் தகவல் Palladam case | tirupur crime case | tirupur police
திருப்பூர் சம்பவம் பின்னால் இவர்களா? ஷாக் தகவல் Palladam case | tirupur crime case | tirupur police
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே சேமலைகவுண்டம்பாளையத்தில் உள்ள தோட்டத்து வீட்டில் அப்பா, அம்மா, மகன் என 3 பேர் கொடூரமான முறையில் கொல்லப்பட்ட சம்பவம் மொத்த தமிழகத்தையும் உலுக்கியது. தோட்டத்து வீட்டில் இரவில் தூங்கிக்கொண்டிருந்த தெய்வசிகாமணி வயது 76, அவரது மனைவி அமலாத்தாள் வயது 70, இவர்களது 48 வயது மகன் செந்தில்குமார் இரும்பு ராடால் அடித்தும், வெட்டியும் கொல்லப்பட்டனர்.
டிச 05, 2024