உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / சம்பவம் / பாதயத்திரை பக்தர்கள் மீது கார் மோதி 4 பேர் பலி; ஒருவர் காயம்! Road Accident | Samayapuram Devotees

பாதயத்திரை பக்தர்கள் மீது கார் மோதி 4 பேர் பலி; ஒருவர் காயம்! Road Accident | Samayapuram Devotees

திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோயிலுக்கு மாலை அணிந்த பக்தர்கள், பெரம்பலூர் மாவட்டம் சிறுவாச்சூர் அருகே நடந்து சென்று கொண்டிருந்தனர். அதிகாலை 5 மணி அளவில் சென்னையில் இருந்து திருச்சி நோக்கி சென்ற கார் எதிர்பாராத விதமாக பாதயாத்திரை சென்ற பெண்கள் கூட்டத்தின் மீது மோதியது.

ஜன 31, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை