/ தினமலர் டிவி
/ சம்பவம்
/ SI ஐ வெட்ட வந்த ரவுடி: திறமை காட்டிய போலீஸ்காரர் | Rowdy arrested | sub inspector Attack
SI ஐ வெட்ட வந்த ரவுடி: திறமை காட்டிய போலீஸ்காரர் | Rowdy arrested | sub inspector Attack
சென்னை வியாசர்பாடி, பி.வி.காலனி, பீலிக்கான் முனீஸ்வரர் கோயில் வளாகத்தில் உள்ள புற்றுக்கோயில் அருகே ஒரு மர்ம நபர் கஞ்சாவை கைமாற்றி விட நிற்பதாக மகாகவி நகர் போலீஸ் நிலையத்துக்கு ரகசிய தகவல் வந்தது. சப் இன்ஸ்பெக்டர் மற்றும் 2 போலீஸ்காரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். பையுடன் நின்றிருந்த நபர் போலீசாரை பார்த்ததும் தப்பி ஒட முயன்றான். அவனை போலீசார் விரட்டிச் சென்றனர்.
மார் 02, 2025