உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / சம்பவம் / சிலையை அகற்ற வந்த அதிகாரிகளுடன் நேருக்கு நேர் | salem Agraharam | kaliamman temple |devotees protest

சிலையை அகற்ற வந்த அதிகாரிகளுடன் நேருக்கு நேர் | salem Agraharam | kaliamman temple |devotees protest

காளியம்மன் சிலையை அகற்ற போலீசாருடன் மாநகராட்சி அதிகாரிகள் வந்தனர். முதலில் கோயிலுக்காக போடப்பட்டிருந்த பந்தலை அகற்றினர். காளியம்மன் சிலையை அகற்ற முயன்றபோது, நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட 2 பெண்கள் திடீரென சாமி ஆடியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

செப் 02, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை