உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / சம்பவம் / பூச்சி மருந்து கடைக்காரருக்கு சரமாரி அடி உதை

பூச்சி மருந்து கடைக்காரருக்கு சரமாரி அடி உதை

மயிலாடுதுறை மாவட்டம் திருவாலங்காடைசேர்ந்தவர் நவீன். வயது 25. இவர் திருவாவடுதுறை கடைவீதியில் உரம் மற்றும் பூச்சி மருந்து கடை நடத்தி வருகிறார். கடந்த 1ம் தேதி இரவு நவீனின் கடைக்கு வந்த 10க்கும் மேற்பட்டோர், திடீர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். நவீனை கடையில் இருந்து வெளியே இழுத்து வந்து அடித்தனர்.

ஜூலை 03, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ