உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / சம்பவம் / எஸ்எஸ்ஐ கொலை வழக்கில் இருவருக்கு 15 நாள் கோர்ட் காவல் | SSI Shanmugavel | judicial custody

எஸ்எஸ்ஐ கொலை வழக்கில் இருவருக்கு 15 நாள் கோர்ட் காவல் | SSI Shanmugavel | judicial custody

திருப்பூர் குடிமங்கலம் எஸ்எஸ்ஐ சண்முகவேல் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் மூர்த்தி அவரது மகன்கள் தங்கபாண்டியன், மணிகண்டன் கைதாகினர். மூவர் மீதும் 8 பிரிவுகளின் வழக்கு பதிவானது. விசாரணைக்கு அழைத்து சென்ற போது வெட்டி விட்டு தப்ப முயன்ற மணிகண்டன் போலீசாரால் இன்று காலை என்கவுன்டர் செய்யப்பட்டார். மற்ற இரண்டு பேரும் இன்று உடுமலை கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர். இருவரையும் ஆகஸ்டு 21 வரை 15 நாள் நீதிமன்ற காவலில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

ஆக 07, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ