/ தினமலர் டிவி
/ சம்பவம்
/ தெலங்கானாவில் அடுத்தடுத்து நடந்த 2 திருமணங்கள் | Telangana | Man | marries 2 women
தெலங்கானாவில் அடுத்தடுத்து நடந்த 2 திருமணங்கள் | Telangana | Man | marries 2 women
தெலங்கானாவின் குமுரம் பீம் ஆசிபாபாத் மாவட்டத்தில் உள்ள பழங்குடி கிராமம் அடேசராவில் வசிப்பவர் சத்ருஷாவ். அதே கிராமத்தை சேர்ந்த ஜங்குபாய் என்ற பெண்ணை 4 ஆண்டாக காதலித்து வருகிறார். அதே மாவட்டத்தில் சங்கி என்ற பழங்குடி கிராமத்தில் சத்ருஷாவின் உறவுப்பெண் சன்தேவி வசிக்கிறார். கடந்த ஓராண்டாக சத்ருஷா, அந்தப் பெண்ணையும் காதலித்து வந்தார். இந்த விஷயம் இரு வீட்டாருக்கும் தெரியவர, திருமணத்துக்கு ஏற்பாடு செய்தனர்.
ஏப் 25, 2025