/ தினமலர் டிவி
/ சம்பவம்
/ 10 நாட்கள் அடைத்து வைக்கப்பட்டு நடந்த கொடுமை | Instagram Love | Instagram
10 நாட்கள் அடைத்து வைக்கப்பட்டு நடந்த கொடுமை | Instagram Love | Instagram
தெலங்கானாவின் நிர்மல் மாவட்டத்தை சேர்ந்த 17 வயது மாணவி கல்லூரியில் முதலாமாண்டு படிக்கிறார். ஐதராபாத்தை சேர்ந்த 19 வயது இளைஞன் இவரிடம் இன்ஸ்டாகிராமில் பழகினான். இருவரும் பள்ளி படிக்கும் போது இருந்தே இன்ஸ்டாகிராமில் பேசி வந்துள்ளனர். நல்லவன் போல நடித்த இளைஞன் மாணவியிடம் நம்பிக்கை கொடுக்கும் விதாக பேசி உள்ளான். அவனது பேச்சை நம்பிய மாணவி அவனை காதலித்துள்ளார். ஒருநாள் உன்னை நேரில் பார்க்க வேண்டும். என் காதலை சொல்ல வேண்டும் என காதல் மொழி பேசி அழைத்துள்ளான். அவனை நம்பி ஐதராபாத் சென்ற மாணவிக்கு பேரதிர்ச்சி....,
செப் 09, 2024