உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / சம்பவம் / கேள்வி கேட்ட மக்களை குண்டுகட்டாக தூக்கிய போலீஸ் | Tiruppur waste dumping | Palladam farmers protest

கேள்வி கேட்ட மக்களை குண்டுகட்டாக தூக்கிய போலீஸ் | Tiruppur waste dumping | Palladam farmers protest

திருப்பூர், பல்லடம் அடுத்துள்ள சின்னக்காளிபாளையத்தில் மாநகராட்சிக்கு சொந்தமான 7 ஏக்கர் நிலம் உள்ளது. திருப்பூரில் சேகரிக்கப்படும் குப்பைகளை அங்கே கொட்ட ஏற்பாடுகள் நடந்தது. இதனை அறிந்த அப்பகுதி விவசாயிகள், பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

அக் 25, 2025

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Gajageswari
அக் 25, 2025 10:54

இவ்வளவு மக்கள் போராட்டம் நடத்தும் இடத்தில் குண்டுகட்டாக தூக்கிய போலீசார்.ஏன் குறைந்த மக்கள் கூடிய போராட்டத்தில் செய்யவில்லை


தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை