உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / சம்பவம் / 2 சிறுவர்களுக்கு என்ன நடந்தது? திருச்சி எஸ்பி பரபரப்பு தகவல் Trichy Crime | Inspector | Police

2 சிறுவர்களுக்கு என்ன நடந்தது? திருச்சி எஸ்பி பரபரப்பு தகவல் Trichy Crime | Inspector | Police

திருச்சி சமயபுரம் அருகே தீபாவளியன்று நண்பர்களுக்குள் ஏற்பட்ட தகராறில் 2 சிறுவர்கள் கொடூரமாக வெட்டி கொல்லப்பட்டனர். இதையடுத்து கெனி வின்ஸ், கரனிஷன், சரவணன், சிவநேசன், கிருபாகரன், ஹரிஹரன் ஆகிய 6 பேரை போலீசார் கைது செய்தனர்.

நவ 11, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி