உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / சம்பவம் / கண்டக்டரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட பயணி | Viral Video | Coimbatore bus

கண்டக்டரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட பயணி | Viral Video | Coimbatore bus

தூத்துக்குடியை சேர்ந்தவர் சிவா, கட்டட தொழிலாளி. கோவை, சிங்காநல்லூரில் இருந்து அரசு பஸ்சில் கரூர் நோக்கி பயணம் செய்தார். அப்போது அவரது ட்ரில்லிங் மெஷின் வைத்து இருந்து பேக்கிற்கு 150 ரூபாய் வசூல் செய்யப்பட்டு இருக்கிறது. இது தொடர்பாக சிவா கண்டக்டரிடம் கேள்வி எழுப்பி இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு உள்ளது. எதிர்த்து கேட்டால் அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்தல் வழக்கில் புகார் அளிப்பேன் என மிரட்டுவதாக வீடியோ மூலம் சிவா வருத்தம் தெரிவித்து உள்ளார்.

ஏப் 24, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ