/ தினமலர் டிவி
/ சம்பவம்
/ வயநாட்டில் 5வது நாளாக தொடரும் மீட்பு பணி Wayanad Rescue Operation| Kerala| Landslide
வயநாட்டில் 5வது நாளாக தொடரும் மீட்பு பணி Wayanad Rescue Operation| Kerala| Landslide
கேரளாவின் வயநாட்டில் கடந்த 30ம் தேதி நள்ளிரவு ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 300ஐ கடந்துள்ளது. இன்னும் மண்ணில் புதைந்த நுாற்றுக்கணக்கானோர் உடல்களை தேடும் பணி தீவிர கதியில் நடக்கிறது. வீடுகள் இருந்த இடங்களில் எல்லாம் இப்போது ஆற்று நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. நீரோட்டத்திற்கு இடையேயும் பொக்லைன் இயந்திரங்களை பயன்படுத்தி மண்ணில் புதைந்த உடல்களை தேடும் பணியில் தேசிய பேரிடர் மீட்பு படையினர், ராணுவ வீரர்கள் ஈடுபட்டுள்ளனர்.
ஆக 03, 2024