/ தினமலர் டிவி
/ செய்திச்சுருக்கம்
/ செய்தி சுருக்கம் | 08 PM | 01-04-2025 | Short News Round Up | Dinamalar
செய்தி சுருக்கம் | 08 PM | 01-04-2025 | Short News Round Up | Dinamalar
பங்குனி உத்திர திருவிழா மற்றும் சித்திரை விஷூவுக்காக சபரிமலை நடை இன்று மாலை திறக்கப்பட்டது. மேல் சாந்தி அருண்குமார் நம்பூதிரி நடை திறந்து தீபம் ஏற்றியதும் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர். நாளை காலை கொடியேற்றப்படும். 10ம் தேதி சரங்குத்தியில் பள்ளி வேட்டையும், 11ம் தேதி பம்பையில் ஆராட்டும் நடக்க உள்ளது. வரும் 18ம் தேதி வரை நடை திறந்திருக்கும்.
ஏப் 01, 2025