உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / செய்திச்சுருக்கம் / இன்றைய இரவு முக்கியச் செய்திகள் | அமித் ஷாவுக்கு பரிவட்டம்! | 8 PM | 05-01-2026

இன்றைய இரவு முக்கியச் செய்திகள் | அமித் ஷாவுக்கு பரிவட்டம்! | 8 PM | 05-01-2026

மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கும் திட்டம் முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைப்பு சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கல்லூரி மாணவர்கள் 10 லட்சம் பேருக்கு லேப்டாப் வழங்கும் திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைத்தார். இந்த நிகழ்வில் துணை முதல்வர் உதயநிதி, அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், எம்.பி.க்கள் பங்கேற்றனர்.

ஜன 05, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை