உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / செய்திச்சுருக்கம் / செய்தி சுருக்கம் | 08 PM | 11-02-2025 | Short News Round Up | Dinamalar

செய்தி சுருக்கம் | 08 PM | 11-02-2025 | Short News Round Up | Dinamalar

மாநாட்டுக்கு இணை தலைமை ஏற்று பிரதமர் மோடி பேசியதாவது- ஏஐ தொழில்நுட்பம் நமது அரசியல், பொருளாதாரம், பாதுகாப்பு, வாழ்க்கைமுறை முதலியவற்றை மாற்றி அமைத்து வருகிறது. அது இந்த நூற்றாண்டில் மனித குலத்துக்கான மென்பொருளை எழுதுகிறது. மற்ற தொழில்நுட்பங்களில் இருந்து அது மிகவும் வித்தியாசமானது. அது மனித வாழ்வில் ஏற்படுத்தும் தாக்கங்கள் அற்புதமானவை. அந்த தொழில் நுட்பத்தை அனைவருக்கும் கிடைக்கச் செய்ய வேண்டும். இணைய பாதுகாப்பு, தவறான தகவல்களைப் பரப்புதல் போன்றவற்றால் ஏற்படும் கவலைகளை தீர்க்க வேண்டும்.

பிப் 11, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ