உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / செய்திச்சுருக்கம் / இன்றைய இரவு முக்கியச் செய்திகள்| பிரதமர் துவக்கி வைப்பு | 8 PM | 16-02-2026 | DINAMALAR

இன்றைய இரவு முக்கியச் செய்திகள்| பிரதமர் துவக்கி வைப்பு | 8 PM | 16-02-2026 | DINAMALAR

இந்திய AI உச்சி மாநாட்டை பிரதமர் மோடி டெல்லி பாரத் மண்டபத்தில் தொடங்கி வைத்தார். வரும் 20ம் தேதி வரை நடைபெறும். செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப கண்காட்சியும் இடம்பெற்றுள்ளது. கூகுள் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை மற்றும் ஓபன் ஏஐ தலைமை செயல் அதிகாரி சாம் ஆல்ட்மேன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

பிப் 16, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ