உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / செய்திச்சுருக்கம் / செய்தி சுருக்கம் | 08 PM | 22-11-2024 | Short News Round Up | Dinamalar

செய்தி சுருக்கம் | 08 PM | 22-11-2024 | Short News Round Up | Dinamalar

நைஜீரியா, பிரேசில் கயானா ஆகிய 3 நாடுகளுக்கு பிரதமர் மோடி 5 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். பிரேசிலில் நடந்த ஜி 20 மாநாட்டை முன்னிட்டு நடந்த 10 இருதரப்பு பேச்சுவார்த்தைகளிலும், கயனாவில் 9 இருதரப்பு பேச்சு வார்த்தைகளிலும் மோடி பங்கேற்றார். இது தவிர முறைசாரா சந்திப்புகள் வாயிலாக சேர்த்து மொத்தம் 31 உலக தலைவர்களுடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.

நவ 22, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை