/ தினமலர் டிவி
/ செய்திச்சுருக்கம்
/ இன்றைய இரவு முக்கியச் செய்திகள் | 51 மாணவிகள் மரணம் | வீடியோ வெளியிட்ட இஸ்ரேல் | 8 PM | 28-02-2026
இன்றைய இரவு முக்கியச் செய்திகள் | 51 மாணவிகள் மரணம் | வீடியோ வெளியிட்ட இஸ்ரேல் | 8 PM | 28-02-2026
அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையே மிகப்பெரிய போர் வெடித்துள்ளது. அமெரிக்க மற்றும் இஸ்ரேல் ராணுவம் சேர்ந்து ஈரான் மீது திடீர் தாக்குதலை நடத்தின. பல நூறு குண்டுகளை வீசி தாண்டவமாடின. ஈரான் தலைநகர் டெஹ்ரானில் மட்டும் 30 இடங்களில் குண்டு வீசப்பட்டது. இதில் அணு சக்தி கூடங்கள், ஏவுகணை கூடங்கள், தலைவர்கள் வீடுகள், ராணுவ முகாம்கள் பெரும் சேதம் அடைந்தன. இதற்கு ஈரானும் பதிலடி கொடுத்ததால் பதற்றம் தொடர்கிறது.
பிப் 28, 2026