உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / செய்திச்சுருக்கம் / தினமலர் எக்ஸ்பிரஸ் | 25 April 2025 | 5 AM | Dinamalar Express | Dinamalar

தினமலர் எக்ஸ்பிரஸ் | 25 April 2025 | 5 AM | Dinamalar Express | Dinamalar

தினமலர் எக்ஸ்பிரஸ் | 25 April 2025 | 5 AM | Dinamalar Express | Dinamalar கற்பனைக்கு அப்பாற்பட்டு பதிலடி: மோடி உறுதி! டில்லியில் அனைத்துக்கட்சி கூட்டம்! மத்திய அரசின் நடவடிக்கைக்கு எதிர்க்கட்சிகள் ஆதரவு காஷ்மீரில் உயிரிழந்தவர்களுக்கு மவுன அஞ்சலி ஜனாதிபதியுடன் அமித்ஷா, ஜெய்சங்கர் சந்திப்பு ஏவுகணை சோதனை வெற்றி; இந்தியா அதிரடி இன்று காஷ்மீர் செல்கிறார் ராணுவ தளபதி ராகுல் இன்று காஷ்மீர் பயணம் அடாரி எல்லையில் பதற்ற நிலை! பாக்., வீரர்களுடன் கைகுலுக்க தடை பிஎஸ்எப் வீரர் பாகிஸ்தானில் சிறைபிடிப்பு இந்தியர்கள் நாடு திரும்ப அறிவுறுத்தல்! வெளிநாட்டு தூதர்களிடம் விளக்கம் மோடியுடன் இஸ்ரேல் பிரதமர் தொலைபேசியில் பேச்சு வெறிச்சோடி காணப்பட்ட பஹல்காம் எல்லையில் வீரர்களை குவிக்கும் பாகிஸ்தான்! பாகிஸ்தான் ராணுவத்துக்கு பறந்த உத்தரவு! வாகா எல்லையை மூட பாகிஸ்தான் உத்தரவு! முழு பலத்தை காட்டுவோம்; பாகிஸ்தான்

ஏப் 25, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை