உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / செய்திச்சுருக்கம் / தினமலர் எக்ஸ்பிரஸ் | 30 November 2024 | 9 PM | Dinamalar Express | Dinamalar

தினமலர் எக்ஸ்பிரஸ் | 30 November 2024 | 9 PM | Dinamalar Express | Dinamalar

வங்க கடலில் உருவான பெஞ்சல் புயல் காரைக்கால்- மாமல்லபுரம் இடையே கரையை கடக்கவுள்ளது. புயல் காரணமாக வட கடலோர மாவட்டங்களில் கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது. சென்னை, புதுச்சேரியில் 70 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்றுடன் கனமழை பெய்கிறது.

நவ 30, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை