/ தினமலர் டிவி
/ செய்திச்சுருக்கம்
/ தினமலர் எக்ஸ்பிரஸ் | 07 DECEMBER 2024 | 11 AM | Dinamalar Express | Dinamalar
தினமலர் எக்ஸ்பிரஸ் | 07 DECEMBER 2024 | 11 AM | Dinamalar Express | Dinamalar
புஷ்பா 2 படத்தின் சிறப்பு காட்சியின் போது கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த பெண்ணின் குடும்பத்திற்கு நடிகர் அல்லு அர்ஜுன் ரூ.25 லட்சம் வழங்குவதாக அறிவித்துள்ளார். எங்கள் குழுவினருடன் அவர்களுக்கு எந்த உதவியும் செய்ய தயாராக இருக்கிறோம் எனவும் தெரிவித்துள்ளார்.
டிச 07, 2024