/ தினமலர் டிவி
/ செய்திச்சுருக்கம்
/ தினமலர் எக்ஸ்பிரஸ் | 16 January 2025 | 9 PM | Dinamalar Express | Dinamalar
தினமலர் எக்ஸ்பிரஸ் | 16 January 2025 | 9 PM | Dinamalar Express | Dinamalar
மதுரை அலங்காநல்லூரில் நடந்த ஜல்லிக்கட்டில் 20 காளைகளை அடக்கிய சிவகங்கை மாவட்டம் பூவந்தியை சேர்ந்த அபிசித்தர் என்ற வீரர் முதலிடம் பெற்றார்.14 காளை அடக்கிய பொதும்பு கிராமத்தை சேர்ந்த ஸ்ரீதர் இரண்டாமிடம், 10 காளை அடக்கிய விக்னேஷ் மூன்றாம் இடம் பெற்றனர்.
ஜன 16, 2025