/ தினமலர் டிவி
/ செய்திச்சுருக்கம்
/ தினமலர் எக்ஸ்பிரஸ் | 26 January 2025 | 9 PM | Dinamalar Express | Dinamalar
தினமலர் எக்ஸ்பிரஸ் | 26 January 2025 | 9 PM | Dinamalar Express | Dinamalar
டங்ஸ்டன் சுரங்க திட்டத்தை ரத்து செய்யக்கோரி சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றிய முதல்வர் ஸ்டாலினை சந்தித்து கிராம மக்கள் பிரதிநிதிகள் நன்றி தெரிவித்தனர். பாராட்டு விழா நடத்தவுள்ளதாகவும் அதில் முதல்வர் பங்கேற்க அரிட்டாபட்டிக்கு வரும் படியும் அழைப்பு விடுத்திருந்தனர். அவர்களின் அழைப்பை ஏற்று முதல்வர் ஸ்டாலின் இன்று மதுரை அரிட்டாபட்டி சென்றார். காரில் சென்ற முதல்வரை சாலையின் இருபுறம் திரண்டு நின்ற பொது மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
ஜன 26, 2025