/ தினமலர் டிவி
/ செய்திச்சுருக்கம்
/ தினமலர் எக்ஸ்பிரஸ் | 13 February 2025 | 9 PM | Dinamalar Express | Dinamalar
தினமலர் எக்ஸ்பிரஸ் | 13 February 2025 | 9 PM | Dinamalar Express | Dinamalar
ஓட்டு சதவீதம் குறித்த தகவல்கள் அனைத்தும் பாதுகாப்பாக உள்ளது. அதில் தவறு நடக்காது என தலைமை தேர்தல் கமிஷனர் ராஜீவ்குமார் கூறினார். யாராவது தவறு செய்ய முயற்சித்தாலும், அது நிராகரிக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது என்றும் தெரிவித்தார்.
பிப் 13, 2025