/ தினமலர் டிவி
/ செய்திச்சுருக்கம்
/ தினமலர் எக்ஸ்பிரஸ் | 20 February 2025 | 9 PM | Dinamalar Express | Dinamalar
தினமலர் எக்ஸ்பிரஸ் | 20 February 2025 | 9 PM | Dinamalar Express | Dinamalar
கெட் அவுட் மோடி என்று திமுகவினர் சோசில் மீடியாவில் பதிவிட்டு வருகின்றனர். அவர்களுக்கு நான் சவால் விடுக்கிறேன். நாளை காலை 6 மணிக்கு கெட் அவுட் ஸ்டாலின் என சோசியல் மீடியாவில் பதிவிடுகிறேன். அது திமுகவினர் பதிவுகளை விட, மிக அதிக எண்ணிக்கையில் தேசிய அளவில் நிச்சயம் டிரெண்டாக்குவோம் என பாஜ மாநில தலைவர் அண்ணாமலை சவால் விடுத்துள்ளார்.
பிப் 20, 2025