உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / செய்திச்சுருக்கம் / தினமலர் எக்ஸ்பிரஸ்  | 25 FEBRUARY 2025 | 9 PM | Dinamalar Express | Dinamalar 

தினமலர் எக்ஸ்பிரஸ்  | 25 FEBRUARY 2025 | 9 PM | Dinamalar Express | Dinamalar 

தமிழை அழிக்க நினைக்கும் ஆதிக்க மொழி எதுவாக இருந்தாலும் அதை அனுமதிக்கமாட்டோம் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழ் காக்கும் அறப்போரில் உங்களில் ஒருவனாக என்றும் நான் துணை நிற்பேன். இருமொழிக் கொள்கையை கடைபிடிப்பதால்தான் தமிழகம் வளர்ச்சி பெற்றுள்ளது. நாம் எந்த மொழிக்கும் எதிரி இல்லை, யார் எந்த மொழியை கற்கவும் தடையாக நிற்பதில்லை என கூறியுள்ளார்.

பிப் 25, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ