/ தினமலர் டிவி
/ செய்திச்சுருக்கம்
/ தினமலர் எக்ஸ்பிரஸ் | 07 March 2025 | 05 AM | Dinamalar Express | Dinamalar
தினமலர் எக்ஸ்பிரஸ் | 07 March 2025 | 05 AM | Dinamalar Express | Dinamalar
மக்காச்சோளம் மீது விதித்திருந்த ஒரு சதவீதம் செஸ் வரி ரத்து செய்யப்படுகிறது என தமிழக அரசு அறிவித்துள்ளது. 1987 ஆம் ஆண்டு தமிழ்நாடு வேளாண் விளைபொருள் சந்தை சட்ட பிரிவின் படி இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
மார் 07, 2025