உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / செய்திச்சுருக்கம் / தினமலர் எக்ஸ்பிரஸ் | 10 April 2025 | 9 PM | Dinamalar Express | Dinamalar

தினமலர் எக்ஸ்பிரஸ் | 10 April 2025 | 9 PM | Dinamalar Express | Dinamalar

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக தோனி நியமிக்கப்பட்டு உள்ளார். கேப்டன் ருதுராஜ் காயம் காரணமாக தொடரில் இருந்து விலகி உள்ளார். இதனால் எஞ்சியுள்ள மீதி போட்டிகளில் தோனி, அணியை வழிநடத்துவார் என பயிற்சியாளர் பிளமிங் அறிவித்துள்ளார்.

ஏப் 10, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை