உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / செய்திச்சுருக்கம் / தினமலர் எக்ஸ்பிரஸ் | 23 April 2025 | 9 PM | Dinamalar Express | Dinamalar

தினமலர் எக்ஸ்பிரஸ் | 23 April 2025 | 9 PM | Dinamalar Express | Dinamalar

இந்திய மண்ணில் வீழ்த்தப்படும் எந்த ஒரு பயங்கரவாதியின் இறுதிச் சடங்கிலும் நமாஸ் படிக்கப்படாது. பயங்கரவாதியின் உடலை புதைக்க இந்தியாவில் எங்கும் இடம் தரப்படாது. இது சைத்தான்களின் பூமி அல்ல என அகில இந்திய இமாம் கூட்டமைப்பின் தலைமை இமாம் உமர் அகமது இலியாசி தெரிவித்துள்ளார். அனைத்து மத குருமார்களும் சேர்ந்து பஹல்காம் தாக்குதலில் உயிரிழந்தவர்களின் ஆன்மா சாந்தியடைய பிரார்தித்தோம் எனவும் தெரிவித்தனர்.

ஏப் 23, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை