/ தினமலர் டிவி
/ செய்திச்சுருக்கம்
/ தினமலர் எக்ஸ்பிரஸ் | 29 April 2025 | 9 PM | Dinamalar Express | Dinamalar
தினமலர் எக்ஸ்பிரஸ் | 29 April 2025 | 9 PM | Dinamalar Express | Dinamalar
கனடா பார்லிமென்ட் தேர்தலில் வெற்றிப் பெற்ற லிபரல் கட்சியைச் சேர்ந்த மார்க் கார்னிக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்தியாவும் கனடாவும் பகிரப்பட்ட ஜனநாயக விழுமியங்கள் சட்டத்தின் ஆட்சிக்கு உறுதியான அர்ப்பணிப்பு மற்றும் துடிப்பான இரு நாட்டின் மக்கள் உறவுகளால் பிணைக்கப்பட்டுள்ளன. எங்கள் மக்களுக்கு அதிக வாய்ப்புகளை உருவாக்கவும் உங்களுடன் இணைந்து பணியாற்ற நான் காத்திருக்கிறேன் என மோடி தெரிவித்துள்ளார்.
ஏப் 29, 2025