உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / செய்திச்சுருக்கம் / தினமலர் எக்ஸ்பிரஸ் | 15 May 2025 | 9 PM | Dinamalar Express | Dinamalar

தினமலர் எக்ஸ்பிரஸ் | 15 May 2025 | 9 PM | Dinamalar Express | Dinamalar

தினமலர் எக்ஸ்பிரஸ் | 15 May 2025 | 9 PM | Dinamalar Express | Dinamalar கடந்தாண்டை விட இந்தாண்டு தமிழகத்தில் 52 சதவீதம் குற்றங்கள் அதிகரித்துள்ளது. இதற்கு மாநில அரசே முழு பொறுப்பேற்க வேண்டும் என தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார். குற்றங்கள் நடப்பதற்கு முக்கிய காரணம் மது பழக்கம் தான். குற்றங்கள் அதிகரிப்பதற்கு தமிழக அரசின் அலட்சியமே காரணம் என குற்றம் சாட்டினார்.

மே 15, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ