உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / செய்திச்சுருக்கம் / தினமலர் எக்ஸ்பிரஸ் | 12 June 2025 | 9 PM | Dinamalar Express | Dinamalar

தினமலர் எக்ஸ்பிரஸ் | 12 June 2025 | 9 PM | Dinamalar Express | Dinamalar

குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் இருந்து லண்டனுக்கு புறப்பட்ட ஏர் இந்தியா பயணிகள் விமானம் விபத்துக்குள்ளானது. 242 பேர் விமானத்தில் இருந்தனர். விமானம் கீழே விழுந்து விமானம் நொறுங்கியதில் தீப்பற்றி எரிந்தது. இந்த விபத்தில் 170 பேர் பலியானதாக முதற்கட்ட தகவல் வெளியாகி உள்ளது. 50க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு ஆஸ்பிடல்களில் அட்மிட் செய்யபப்ட்டனர். இறந்தவர்களின் உடல்களை அடையாளம் காண, உறவினர்களின் டிஎன்ஏவை சேகரிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஜூன் 12, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை