உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / செய்திச்சுருக்கம் / தினமலர் எக்ஸ்பிரஸ் | 13 June 2025 | 9 PM | Dinamalar Express | Dinamalar

தினமலர் எக்ஸ்பிரஸ் | 13 June 2025 | 9 PM | Dinamalar Express | Dinamalar

அகமதாபாத்தில் விமான விபத்து நடந்த இடத்தை நேரில் பார்வையிட்டேன். பேரழிவு நடந்தது மிகுந்த வருத்தம் அளிக்கிறது என பிரதமர் மோடி தெரிவித்தார். மீட்பு பணிகள் நடந்து வருகிறது. அயராது உழைக்கும் அதிகாரிகளை சந்தித்தேன். கற்பனை செய்ய முடியாத துயரத்தில் தங்கள் அன்புக்குரியவர்களை இழந்தவர்களுடன் எனது எண்ணங்கள் உள்ளன. விமான விபத்தில் நாம் அனைவரும் பேரழிவிற்கு ஆளாகியுள்ளோம் என அவர் கூறினார்

ஜூன் 13, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை