/ தினமலர் டிவி
/ செய்திச்சுருக்கம்
/ தினமலர் எக்ஸ்பிரஸ் | 15 June 2025 | 9 PM | Dinamalar Express | Dinamalar
தினமலர் எக்ஸ்பிரஸ் | 15 June 2025 | 9 PM | Dinamalar Express | Dinamalar
மகாராஷ்டிரா மாநிலம் புனே மாவட்டம் டெகு பகுதியில் இந்திராயணி ஆற்றின் குறுக்கே 30 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டிருந்த இரும்பு பாலத்தின் மீது சுற்றுலா பயணிகள் நின்று கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக பாலம் இடிந்து விழுந்தது. இதில் 6 பேர் உயிரிழந்தனர். 30க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். 20க்கும் மேற்பட்டோர் ஆற்றில் அடித்து செல்லப்பட்டதாக கூறப்படுகிறது. ஆற்றில் பாலத்தின் இடிபாடுகளுக்கு இடையே சிக்கியவர்களை மீட்கும் பணியில் போலீசாரும், தேசிய பேரிடர் மீட்பு படையினரும் ஈடுபட்டுள்ளனர்.
ஜூன் 15, 2025