உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / செய்திச்சுருக்கம் / தினமலர் எக்ஸ்பிரஸ் | 25 June 2025 | 09 PM | Dinamalar Express | Dinamalar

தினமலர் எக்ஸ்பிரஸ் | 25 June 2025 | 09 PM | Dinamalar Express | Dinamalar

போதைப்பொருள் பயன்படுத்திய வழக்கில் நடிகர் கிருஷ்ணாவிடம் விசாரணை நடத்த போலீசார் சம்மன் அனுப்பினர். ஆனால் விசாரணைக்கு ஒத்துழைக்காமல் கிருஷ்ணா செல்போனை சுவிட் ஆப் செய்துவிட்டு தலைமறைவானார். தனிப்படை போலீசார் 2 நாட்களாக அவரை தேடி வந்த நிலையில் சென்னையில் கிருஷ்ணாவை பிடித்தனர். அவரை ரகசிய இடத்தில் வைத்து போலீசார் விசாரித்து வருகின்றனர். அவருக்கு ரத்த பரிசோதனையும் செய்யப்பட்டுள்ளது. இதில் கிருஷ்ணாவும் போதைப்பொருள் பயன்படுத்தியது உறுதியானால் கைது செய்யப்படுவார் என போலீசார் தெரிவித்தனர்.

ஜூன் 25, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை