உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / செய்திச்சுருக்கம் / தினமலர் எக்ஸ்பிரஸ் | 08 July 2025 | 11 AM | Dinamalar Express | Dinamalar

தினமலர் எக்ஸ்பிரஸ் | 08 July 2025 | 11 AM | Dinamalar Express | Dinamalar

கடலூர் ரயில் விபத்தில் இறந்த குழந்தைகளின் பெற்றோர்களுக்கு முதல்வரின் நிவாரண நிதியிலிருந்து தலா ஐந்து லட்ச ரூபாய் வழங்கிட முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.பலத்த காயமடைந்து சிகிச்சை பெற்று வருபவர்களுக்குத் தலா ஒரு லட்ச ரூபாயும், லேசான காயம் அடைந்தவர்களுக்கு ஐம்பதாயிரம் ரூபாயும் வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளார்.

ஜூலை 08, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி